பளுதூக்கும் போட்டியில் மாணவி மண்டல அளவில் வெற்றி!



தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ட்ரீமர்ஸ் போர்ட்ஸ் அகாடமியைச் சேர்ந்த மாணவி  B. நாகலட்சுமி  ஆண்டிபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி யில் பயிலும் மாணவி தேனி மாவட்டத்தின் சார்பாக மதுரை  எம் ஜி ஆர்.ஸடேடியத்தில் நடைபெற்ற

மண்டல அளவிலான மாண்புமிகு முதலமைச்சர் கோப்பை 2025 பள்ளிகளுக்கான போட்டியில்  பங்கு பெற்று மண்டல அளவில் தேர்வு செய்யப்பட்டு மாநில அளவில் பங்கு பெற உள்ளார். முதன்முறையாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிக்கு ஆண்டிபட்டி ட்ரீமர்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி யின் பயிற்சியாளர் P. முத்துகிருஷ்ணன் அவர்கள் மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தேனி செய்தியாளர் சின்னதம்பி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!