கடலூரில் ஓட்டுநர் உரிமம் இன்றி பேட்டரி வாகனம் துப்புரவு ஊழியர்கள் இயக்குவதால் விபத்து ஏற்படும் அபாயம்!!

கடலூரில் உள்ள பல்வேறு வார்டுகளில் கழிவு குப்பைகளை சேகரித்து கொண்டு செல்வதற்காக மாநகராட்சி பேட்டரி வாகனங்களைதுப்புரவுதொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்தபேட்டரிவாகனங்கள்இயக்குபவர்கள் மிகவும்முதியோர்களாகவும்உள்ளனர்.இவர்கள் இயக்கும் வாகனங்கள் அக்கம் பக்கம் வாகன விதிமுறைகள் எதுவும் தெரியாதவர்களாக உள்ளனர்மிகுந்த வயதுமுதிர்ந்தவர்களாக உள்ள துப்புரவு தொழிலாளர்களுக்கு ஓட்டுனர் உரிமங்களும் கிடையாது விதிமுறைகளும் தெரியாதவர்கள் அறியப்படாதவர்களாக உள்ளதால்?

அப்படிப்பட்ட  வயது முதிர்ந்த மூதாட்டிகளும் இந்த பேட்டரி வாகனங்களை  இயக்குவதால் அவ்வப்போது பல்வேறு இடங்களில் விபத்துகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன! இது போன்ற வயது முதிர்ந்தவர்கள் பேட்டரி வாகனங்களை இயக்கப்படுவதாலும் ஓட்டுநர் உரிமம் லைசென்ஸ் இல்லாமல் இயக்கப்படுவதாலும் பெரும் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது

இதுகுறித்து மாநகராட்சி உயர் அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு பேட்டரி வாகனங்களை லைசென்ஸ் உள்ளவர்கள் மட்டுமே இயக்க வேண்டும் என்ற முறைக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பாக உள்ள து.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!