கடலூரில் நடைபெற்ற தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர் ஆலோசனை கூட்டம்!!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்ழஹஹ்அவர்களின் ஆணைப்படி,கடலூர் கிழக்கு மாவட்டம், கடலூர் சட்டமன்ற தொகுதி வாக்குசாவடி நிலை முகவர்கள் - தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனைஔ கூட்டத்தில் மண்டலோ பொறுப்பாளர்,
மாண்புமிகு தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் MRK. பன்னீர்செல்வம் அவர்கள் ( சிறப்பு தீவிர SIR திருத்தும்) குறித்து ஆலோசனைகளைவழங்கினார்.முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். இள.புகழேந்தி, கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா,
கடலூர் மாநகர செயஸ்லாளர். கே.எஸ்.ராஜா, கடலூர் ஒன்றிய கழக செயலாளர்கள். தனஞ்செயன், விஜய் சுந்தரம்,மகேஷ், தொகுதி மேற்பார்வையாளர். சுவை சுரேஷ்,தலைமை செயற்குழு உறுப்பினர். விக்ரமன், பொதுக்குழு உறுப்பினர்கள்.பாலமுருகன்,கணேசன் உள்ளிட்ட BLA2, தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக