திருப்பூர்: கன்னிவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற கூடுதல் கட்டிடம் கட்டும் பணி துவக்க விழா!!


திருப்பூர் மாவட்டம், கன்னிவாடி பேரூராட்சி, 5 - வது நிதி ஆணைய சுகாதார மானியம் 2025 - 2026-ன் கீழ் கன்னிவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் பொது சுகாதார கட்டிடம் கட்டும் பணி துவக்க விழா நடைபெற்றது.

இதில் மாண்புமிகு மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர். என்.கயல்விழி செல்வராஜ் அவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர். கே.இ.பிரகாஷ் அவர்கள்,  திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர்.இல.பத்மநாபன் அவர்கள், கழக நிர்வாகிகள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோர் இருந்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!