கடலூர்: காவலர்கள் பங்கேற்ற மாரத்தான் போட்டி!!

கடலூர்மாவட்டம்,தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு  ஆணையம் சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு கடலூரில் 28.0 நடைபெற்ற மாரத்தான் போட்டியில் ஆயுதப்படைச காவலர்கள் பங்கேற்றனர். திரு. சுதர்சனன் 3-ம் இடம் பிடித்து (ரூபாய் 2000 பரிசு தொகையும்), ஆயுதப்படை முதல் நிலை காவலர். ரஞ்சித் 8-ம் இடம் பிடித்து (ரூபாய் 1000 பரிசு தொகையும்) பெற்று வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற காவலர்களை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.S. ஜெயக்குமார் IPS அவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர். P. அப்பாண்டைராஜ், காவல் ஆய்வாளர். அருட்செல்வம் ஆகியோர்கள் உடன் இருந்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!