குவைத் நாட்டில் பண்ருட்டி எம்.எல்.ஏவிற்கு வரவேற்பு!!

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் மற்றும் பண்ருட்டி எம்எல்ஏ வேல்முருகன், வருகின்ற செப்டம்பர் 5, 2025 வெள்ளிக்கிழமையன்று குவைத் நாட்டில் நடைபெறவிருக்கும் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் பங்கேற்பதற்காக குவைத் வந்தடைந்தார். தமிழர் வாழ்வுரிமை இயக்கத்தின் நிர்வாகிகள் அவரை வரவேற்றனர். இந்த மாநாடு தமிழர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!