மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய முன்னாள் அமைச்சர். க. பொன்முடி!!

விழுப்புரம் மாவட்டம்,திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி,  கொங்கராயனூர் ஊராட்சியை சேர்ந்த K.ராமச்சந்திரன் மற்றும் K.சின்ராசு ஆகியோர் கரும்பு வெட்ட சென்ற இடத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்கள் அவர்களின் மறைவிற்கு கழக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர். முன்னாள் அமைச்சர் மாண்புமிகு முனைவர். K. பொன்முடி எம்.எல்.ஏ அவர்களுடன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினோம். உடன் ஒன்றிய செயலாளர்கள் ஜி.ரவிச்சந்திரன், பி.வி.ஆர்.சு‌.விசுவநாதன்,  S.லூயிஸ், மாவட்ட கவுன்சிலர் ராஜீவ்காந்தி, ஒன்றிய குழு தலைவர். ஓம்சிவசக்திவேல், ஒன்றிய கவுன்சிலர் சத்தியராஜ், மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தார்கள்.

விழுப்புரம் மாவட்ட சிறப்பு செய்தியாளர் டாக்டர். நடராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!