கரூரில் மெல்லிய மெத்தைகள் தைய்க்கும் இயந்திரத்தை அமைச்சர்.ஆர். காந்தியுடன் இணைந்து துவக்கி வைத்த முன்னாள் அமைச்சர். செந்தில் பாலாஜி!!


கரூர்மாவட்டம்,தொழில் முனைவோர்களின் தோழர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின்  அவர்களின் நல்லாசிகளுடன், கரூர் மாவட்ட கைத்தறித் துறை சார்பாக, கரூர் சட்டமன்ற தொகுதி, வடிவேல்நகர், வேலுச்சாமிபுரம் தியாகி குமரன் 

கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கத்தில், மெல்லிய மெத்தைகள் தைக்கும் இயந்திரத்தை, மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர்.ஆர். காந்தி அவர்களுடன் முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் இணைந்து இன்று பயன்பாட்டுக்கு துவக்கி வைத்தார். இதில் மாவட்ட ஆட்சியர் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!