துணைத் தலைவர் நேரில் வாழ்த்து!!


கடலூர்மாவட்டம்,பண்ருட்டி திருவள்ளுவர் முத்தமிழ்ச் சங்கத்தின் காப்பாளரும், திமுக சுற்றுச்சூழல் அணியின் மேற்கு மாவட்ட துணை அமைப்பாளரும் பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர்  கழகதுணைத் தலைவருமான ஏ.வீ.லோகநாதன் அவர்கள் தமிழ்நாடு அரசின் 2025-ஆம் ஆண்டின் சிறந்த ஆசிரியருக்கான டாக்டர். இராதாகிருஷ்ணன் விருது நல்லாசிரியர் விருது 

பெற்ற பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை அலுவலர் முனைவர். ராஜா ஆ அவர்களை தமது துணைவியாரும் பண்ருட்டிசுப்பராய செட்டியார்பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருமான  ஜெ.ஜெயசுதா அவர்களும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.உடன் நித்தின் இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளர் கே. முருகன் நண்பர்கள் பாக்யராஜ் மற்றும் விஜய் ஆகியோர் உடன் இருந்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!