தம்ம நடைபயண குழுவினருக்கு அரக்கோணத்தில் சிறப்பான வரவேற்பு!!

ராணிப்பேட்டை மாவட்டம்,உலக அமைதி மற்றும்சகோதரத்துவம்வலியுறுத்தும்தம்ம நடைப் பயண குழ 3-ம் ஆண்டாக கேரளா மாநிலம் கொல்லத்திலிருந்து மராட்டிய மாநிலம் நாகபூர், தீட்சாபூமி நோக்கி  மாமன்னர். அசோகர், பாபாசாகேப் அம்பேத்கர்  மேற்கொள்ளும் பௌத்த அறநெறியாளர்கள் குழு

  ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வந்தபோது அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது இந்த வரவேற்பில் தலித் மக்கள் முன்னணி மோகன் அரக்கோணம் வட்ட எஸ்எசி எஸ்டி கூட்டமைப்பு தலைவர் முனைவர். அ.கலைநேசன் பொதுச் செயலாளர். நைனா மாசிலாமணி பொருளாளர். ப.எஸ்வந்தராவ் மற்றும் நிர்வாகிகள் சோகனூர் குருவைக்குமார் மோசூர் ராஜேஷ் இளஞ்செழியன் சிவக்குமார் மணியரசு கோவி பார்த்திபன் உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர் முன்னதாக ஓடியன் மணி திரையரங்கம் முன்பிருந்து ஊர்வலமாக பழைய பஸ் நிலையம் வரை அழைத்து வரப்பட்டனர் பின்னர் நடை பயண குழுவினர் காஞ்சிபுரம் நோக்கி புறப்பட்டனர்

குறிப்பு:சார்பில் அழைப்பு விடுத்துள்ளனர். அவர்கள் வெளியிட்ட அழைப்பில் கூறியதாவது. உலக அமைதி மற்றும் சகோதரத்துவம்

அரக்கோணம் நகரம் பழைய பேருந்து நிலையத்திற்கு.15.09.2025 திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் வருகை தருகின்றனர். அப்போது அக்குழுவினருக்கு சிறப்பான உள்ளன்புடன் வரவேற்போம் அனைவரும் திரண்டு வாருங்கள் !இவ்வாறு விழா குழுவினர் அழைப்பு அளித்துள்ளனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!