உடுமலைப்பேட்டையில் எடப்பாடியாருக்கு புனிதமிக்க திருக்குர்ஆனை வழங்கினார்! எளிமையான தொண்டன். மஜீத்!!
திருப்பூர் மாவட்டம்,முன்னாள் தமிழக முதல்வரும் அஇஅதிமுக கழக பொதுச் செயலாளர் மற்றும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களிடம்,
முன்னாள் அமைச்சரும் அதிமுக கழக தலைமை நிலை செயலாளர். கோவை, திருப்பூர், நீலகிரி கழக மண்டல பொறுப்பாளர். கோவை புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக கழக செயலாளர் மற்றும் தமிழக எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி MLA அவர்கள்,
முன்னாள் அமைச்சரும் அதிமுக கழக அமைப்புச் செயலாளர் மற்றும் திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக கழகச் செயலாளருமான உடுமலை. கே.ராதாகிருஷ்ணன்MLAஅவர்கள்இருவரின்முன்னிலையில்சந்தித்துபுனிதமிக்கதமிழ்திருக்குர்ஆனை வழங்கினார். எளிமையான தொண்டன் மக்கள் சேவகன் மஜீத். இந்த நிகழ்வில் மாவட்ட, நகர, ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


கருத்துகள்
கருத்துரையிடுக