அரக்கோணம் புதிய மார்க்கெட் வியாபாரிகள் அமைச்சர்.ஆர். காந்தியுடன் சந்திப்பு!!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம்  புதிய மார்க்கெட் சம்மந்தமாக   வியாபாரிகள் எத்திராஜ் நாயுடு, பூக்கடை ஹரி, பழகடை அர்ஜுனன், மகாதேவன் சரவணா ஸ்வீட். சரவணன் வி எம். ஆர். சீனிவாசன், வி. ஆர் .பி. ராஜா, பேன்சி தாமு மற்றும் முனுசாமி உட்பட வியாபாரிகள் பலரும்  அமைச்சர்.ஆர். காந்தியை அவர்களை நேரில் சந்தித்து பேசினார்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!