தேசிய அளவிலான த்ரோபால் போட்டியில் ஆட்சி இன்டர்நேஷனல் பள்ளி மாணவி வெண்கல பதக்கம்!ஞ்

உசிலம்பட்டி அருகே ஆட்சி சர்வதேச பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவிஎஸ்.ஷார்வி,உத்தரப்பிரதேசத்தில் 2025 செப்டம்பர் 21 முதல் 23 வரை நடைபெற்ற CISCE தேசிய அளவிலான பெண்கள் த்ரோபால் போட்டியில் 2025-26 வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.இந்த போட்டியில் 10 மாநிலங்களில் இருந்து 29 பள்ளிகள் உற்சாகமாக பங்கேற்றனர் உயர்மட்டவிளையாட்டுத்திறன்,குழுப்பணி மற்றும் போட்டி மனப்பான்மையை வெளிப்படுத்தினர். ஷார்வியின் குறிப்பிடத்தக்க முயற்சிகள்  தேசிய அரங்கில் வெண்கல பதக்கம் பெற்று சாம்பியனாகவிளங்கினார்.தொடர்ச்சியான ஒத்துழைப்பும் மற்றும் ஆதரவும் அளித்த அவரது பெற்றோருக்கும் ,மாணவி ஷார்விக்கும் ஆட்சி இன்டர்நேஷனல் பள்ளியின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

தேனி செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!