கடலூர்: கல்லூரியில் சைபர் கிரைம் சம்பந்தமாக விழிப்புணர்வு!!

கடலூர் மாவட்டம்,கடலூர் புனித வளனார் கலைமற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவிகளுக்கு சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் கவிதா மற்றும் சைபர் கிரைம் காவலர்கள் இந்த நிகழ்ச்சியை நடத்தினர். மாணவிகளுக்கு இது தொடர்பாக துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!