பண்ருட்டியில் புதிய அறிவுசார் மையம் கட்டிடம் கட்டும் பணியை நேரில் சென்று பார்வையிட்ட நகர் மன்ற தலைவர். க. ராஜேந்திரன்!!


கடலூர்மாவட்டம்,பண்ருட்டி நகராட்சிக்கு உட்பட்ட  31-வது வார்டு வி எஸ் பி நகரில் புதிதாக அறிவு சார் மையம் (knowledge centre) கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.பண்ருட்டி நகர மன்ற தலைவர் நகர கழக செயலாளர். க. இராஜேந்திரன் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார் உடன் உதவி பொறியாளர். கார்த்திகேயன் நகர அவைத் தலைவர். ராஜா நகர மன்ற உறுப்பினர்கள்.  லாவண்யா முத்துவேல் சண்முகவள்ளி பழனி வார்டு செயலாளர் மகா இளைஞர் அணி துணை அமைப்பாளர். பாலச்சந்தர் உடன் இருந்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!