கடலூர்: ரசாயன தொழிற்சாலையை மூட உத்தரவு!!

கடலூர்மாவட்டம்,கடலூரில் உள்ள சிப்காட் வளாகத்தில் இயங்கி வந்த கிரிம்சன் ஆர்கானிக் தொழிற்சாலையில் நேற்று முன்தினம் கேஸ்கட் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தால் தொழிற்சாலையில் இருந்து ரசாயனம் வெளியேறி, 93பேர்பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட ரசாயன தொழிற்சாலையை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!