கடலூரில் நடைபெற்ற நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!!


கடலூர்மாவட்டம்,தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை  சார்பில் திருக்குறள் திருப்பணிகள் திட்டத்தில் தமிழ்நாடு அரசு மாநில நல்லாசிரியர் விருது டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது - 2025பெற்றமைக்கான பாரட்டு விழா இன்று கடலூர் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இலக்கிய சோலை தலைவர் வளவ .துரையன், அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு சா. அருணன் அவர்கள் சிறப்பித்தார்.இவ்விழாவில் பேராசிரியர். ஜானகி ராஜா, கவிஞர் ம.ரா. சிங்காரம், முனைவர் .சஞ்சை,

கவிஞர். ஜீவா ஜாக்லின்,முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள்  சங்க பொறுப்பாளர். கவிஞர். வெற்றிச்செல்வி சண்முகம், கவிஞர் .கவி மனோ,நூலகப் பொறுப்பாளர். ஜோதி,தலைமையாசிரியர் .அமுதா,மாணவ - மாணவிகள், பொதுமக்கள்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!