அரக்கோணம் பிடிஓ அலுவலகம் முன்புசுடுகாடு செல்ல பாதை கேட்டு கீழ்குப்பம் மக்கள் முற்றுகை!!

ராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணம் வட்டம், கீழ் குப்பம் கிராமம் மக்களின் சுடுகாட்டிற்கு  செல்லும் வழிப்பாதை நிரந்தரமாக வேண்டும் எனகேட்டு அரக்கோணம்.அதிமுக ஒன்றிய அம்மா பேரவை இணைச் செயலாளர் சத்யா தலைமையில்   வார்டு உறுப்பினர் ஜான் விக்டர் மற்றும் ராஜேந்திரன் நாயுடு

மனோகரன் நாயுடு கஜேந்திரன் நாயுடு  ரேவதி உள்ளிட்ட திரளானவர்கள்  அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊராட்சி மன்ற தலைவர். பிரவீன் குமார் உடன் ஒன்று திரண்டு முற்றுகையிட்டனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!