கடலூர்:மாவட்ட நிர்வாக கவனத்திற்கு!!

கடலூர் மாவட்டம்,பண்ருட்டிநகர பகுதியில் முகம்மது வீதி சந்து வழியாக அந்த தெருவுக்கு செல்லும் ஒரு பாதையை துணிச்சலாக  அடைத்து அந்த இடத்தை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து அங்கு சமைப்பதும் கழிவுநீர்கள் ஊற்றுவதும் ஆக பயன்படுத்தி வந்ததையும் நம்மள யார் கேட்பது என்ற துணிச்சலுடன்ஆக்கிரமிப்பு  செய்துகுளிர் காய்ந்த கொண்டிருப்பதை உள்ளாட்சி சாரல் பத்திரிகையின் செய்தியாளர் கவனத்திற்கு கொண்டு வந்தார்கள். 


துணிச்சலுடன் அந்த செய்தியை பத்திரிக்கையை வெளியிட்டு அதிகாரி மட்டத்தில் எடுத்துச் சென்று அந்த சிறு சந்தி பகுதியை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என கேட்டுக் கொண்ட பெயரில் நகராட்சி சார்பில் அந்த இடத்தைஅகற்ற கூறியதால் ஆத்திரமடைந்த ஆக்கிரமிப்பாளர் பெரிய பள்ளிவாசல் தொழுகை முடித்து வெளிய வந்த செய்தியாளர் அவர்களை பின் தொடர்ந்து அவரிடம் பேச்சு கொடுத்து தகாத வார்த்தைகளை திட்டிஅது மட்டுமல்லாமல் செய்தியாளர் வீட்டுக்கே நான்கு அடியாட்களை அனுப்பி மிரட்டியும் அந்த இடத்தை தக்க வைக்க முயற்சி செய்துசெய்து வருகிறார்கள்  இருக்கட்டும் வருகிறார்கள். இறைவன் போதுமானவன் பண்ருட்டி பகுதி ஒரு சதுர அடி இடம் எவ்வளவு ரூபாய் என்று இங்கு வாழ்கின்ற மக்களுக்கு தெரியும் ஒரு பகுதி சந்து பொதுவானது அந்த பகுதியை துணிச்சலுடன் ஆக்கிரமிப்பு செய்து அந்த பகுதியை தகர சீட் வைத்து அடைத்து அந்தப் பகுதியில் ஹோட்டலுக்கு தேவையான அனைத்து சமையல் வேலைகளும் அந்த இடத்தில் செய்து தன்னுடைய சுயநலத்திற்காக ஒரு பொது வழியை அடைக்கும் துணிச்சல் வருவது என்றால் அங்கு தான் நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும் எந்த தைரியத்தில் இப்படி செய்திருக்கிறார் என்றுபுகார் அளித்தும் இதனால் வரைக்கும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் கூட்டணி கட்சியில் இருக்கும் அங்கத்தினர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் நகராட்சி நிர்வாகம் அமைதியாக உள்ளதா கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர்  அவர்களின் கவனத்திற்கும் இச்செய்தியை எடுத்துச் சென்று அந்த செய்தியை நகராட்சி நிர்வாகம் உடனடியாகநடவடிக்கை எடுக்க கோரியும்  இதனால் வரைநடவடிக்கை எடுக்காத இருப்பது ஏன்எனகேள்வி மக்களிடம் எழுந்துள்ளது. பார்ப்போம் மிரட்டியவர்கள் மீதும் மற்றும் ஆக்கிரமிப்பு இடத்தை அகற்றுவர்களா இல்லை கண்மூடி இருப்பார்களா பொறுத்திருந்து பார்ப்போம் சட்டம் தன் கடமையை செய்யுமா இல்லை சட்டம் கண் மூடி இருக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!