சிறுகரம்பலூர்: செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா!!

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே சிறுகரம்பலூர் ஊராட்சியில் உள்ள ஸ்ரீ செல்லியம்மன், ஸ்ரீபெருமாள், ஸ்ரீஅய்யனார் கோவில்களின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் திரளாகக் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து விழாவைக் கண்டு மகிழ்ந்தனர். இந்த விழா அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!