கடலூரில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழை நீர் வடிகால் பணிகளை துவக்கி வைத்த அமைச்சர். எம். ஆர். கே. பன்னீர்செல்வம்!!


கடலூர்மாவட்டம்,வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடிகால் பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர். MRK. பன்னீர்செல்வம் அவர்கள் தொடங்கி வைத்தார்.கடலூர் மாவட்ட ஆட்சியர்.சிபி. ஆதித்யா செந்தில்குமார் IAS,

கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர். விஷ்ணுபிரசாத், கடலூர் மாநகராட்சி மேயர். சுந்தரி ராஜா, கடலூர் மாநகர செயலாளர். கேஎஸ்.ராஜா, மாமன்ற உறுப்பினர்கள்,அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!