பண்ருட்டி: பணியிடை மாறுதலுக்காக நகர் மன்ற தலைவரிடம் வாழ்த்து பெற்ற பொறியாளர். கண்ணன்!!


கடலூர்மாவட்டம்,பண்ருட்டி நகராட்சி பொறியாளர். கண்ணன் அவர்கள் பணியிடை மாற்றமாக தென்காசி நகராட்சி அலுவலகத்திற்கு செல்வதால் பண்ருட்டி நகர மன்ற தலைவரும் நகர திமுக செயலாளருமான க.ராஜேந்திரன் அவர்களை சந்தித்து சால்வை அணிவித்து,இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்கள் பெற்றார். உடன் நகராட்சி ஆணையாளர். காஞ்சனா அவர்கள்,நகர மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள் இருந்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!