சுருளி அருவியில் சாரல் விழா!!

தேனி மாவட்ட நிர்வாகம்,சுற்றுலாத்துறை சார்பில் செப்டம்பர் 27 , 28 இல் சுருளி அருவியில் சாரல் விழா நடக்கிறது. தினமும் காலை 10:30 மணி முதல் மாலை 6 மணி வரை பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், கிராமிய கலை நிகழ்ச்சிகள், நாய்கள் கண்காட்சி நடக்கிறது.தோட்டக்கலை துறை சார்பில் பூச்செடிகள், மரக்கன்றுகள் கண்காட்சி மற்றும் விற்பனை நடக்கிறது. சிறுதானிய உணவு அரங்குகள் அரசு துறைகளில் விழிப்புணர்வு அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. விழாவை முன்னிட்டு பொதுமக்கள் சுற்றுலா பயணிகளுக்காக குடிநீர் வசதி .வாகன நிற்கும் இடம். சிறப்பு பஸ்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .பொதுமக்கள் பங்கேற்று விழாவை சிறப்பிக்குமாறு தேனி மாவட்ட ஆட்சியர். ரஞ்சித் சிங் IAS அவர்கள் தெரிவித்துள்ளார்.

தேனி செய்தியாளர் சின்ன தம்பி.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!