நடுவீரப்பட்டு கைலாசநாதர் ஆலய திருவிளக்கு பூஜை!!

கடலூர் மாவட்டம், நடுவீரப்பட்டு கிராமத்தில் உள்ள அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத கைலாசநாதர் ஆலயம் மற்றும் முத்துமாரியம்மன் ஆலய கும்பாபிஷேக முதலாம் ஆண்டு பூர்த்தி விழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இந்த விழா பக்தர்களுக்கு ஆன்மீக அனுபவத்தை வழங்கியது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!