குறிஞ்சிப்பாடி கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி!!

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், கடலூர் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் கவிதா மற்றும் சைபர் கிரைம் காவலர்கள், குறிஞ்சிப்பாடி குறிஞ்சி தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களுக்கு சைபர் கிரைம் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கினர். இந்த நிகழ்வு மாணவர்களிடையே சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!