ஜெயங்கொண்டம்: செங்குந்தபுரத்தில் திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்!!


அரியலூர் மாவட்டம்,மாநிலம் முன்னேற  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் தலைமையே தேவை என்று உணர்ந்து, அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகரம், செங்குந்தபுரம் பகுதியைச் சேர்ந்த மாற்று கட்சித் தோழர்கள் தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

உடன் திமுககழக சட்ட திட்ட திருத்த குழு இணைச் செயலாளர். சுபா.சந்திரசேகர், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர். க.சொ.க.கண்ணன், ஜெயங்கொண்டம் நகர திமுக கழக செயலாளரும் நகர் மன்ற துணைத் தலைவருமான வெ.கொ.கருணாநிதி உள்ளிட்ட திமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்,

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!