திருப்பூரில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம்! அமைச்சர். மு.பெ. சாமிநாதன் பங்கேற்பு!!



திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் நகராட்சி, கே.பி.சி நகர், ஆர்.பி.சி.மஹாலில் நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" முகாமைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாகத் தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி விளம்பர துறை அமைச்சர். மு. பெ. சாமிநாதன் அவர்கள் வழங்கினார்.

திருப்பூர் மாவட்ட செய்தியாளர் அருண் ராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!