தமிழக பா.ஜ., ஓ.பி.சி., அணிக்கு துணை தலைவர் நியமனம்!!

காஞ்சிபுரம் மாவட்டம்,தமிழக பா.ஜ.,வில், இதர பிற்பட்டோர் பிரிவான, ஓ.பி.சி., அணியின் மாநில துணை தலைவராக காஞ்சிபுரத்தைச் சேர்ந்த செந்தில் குமார் நியமிக்கப்பட்டு உள்ளார்.

பா.ஜ.,வில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த தமிழக பா.ஜ., முன்னாள் துணை தலைவரான செந் தில்குமார், தமிழக பா.ஜ., ஓ.பி.சி., அணியின் மாநில துணை தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இதற்கான அறிவிப்பை  தமிழக பா.ஜ., தலைவர். நயினார். நாகேந்திரன் வெளியிட்டுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!