தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பட்டா கேட்டு போராட்டம் !!

தேனி மாவட்டம்,தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பட்டா கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தடையை மீறி கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழைந்து புகார் பெட்டியில் மனுக்களை போட்டு விட்டு சென்றனர். தேனி அல்லிநகரம், சமதர்மபுரம் ,பிசி பட்டி பகுதியில் குடியிருந்து வரும் மக்களுக்கு பட்டா வழங்காததால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!