மாளய அமாவாசை முன்னிட்டு பள்ளூரில் நடைபெற்ற சிறப்பு மிளகாய் யாகம்!!

இராணிபேட்டை மாவட் டம், அரக்கோணம் வட்டம், பள்ளூர்  கிராமத்தில் ஸ்ரீ மஹா ப்ரத்யங்கரா தேவிக்கு ஆலயம் உள்ளது. இங்கு 108 உயர அம்மன் சிலையும் அதன் பீட.த்தில் 108 . பரிகார சிலைகளும் அமைய பெற்று உள்ளது. இங்கு மாளிய அமாவாசை தினத்தை முன்னிட்டு  8 அடி ஆழ தீ குண்டத்தில் மிளகாய் மட்டுமே பயன்படுத்தி யாகம் நடத்தப்பட்டது. யாகத்தினை சிவாச்சரியர் குழுவினர் நடத்தினர்.  காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேடடை என சுற்றி உள்ள மாவட்ட மக்கள் அதிக அளவில்  திரளாக கலந்து கொண்டனர் மேலும் பக்தர்கள் நேரடி யாக யாகத்தில்  ஈடுபட்டனர். பக்தர்கள் அனைவர் மீதும் கலச நீர், தெளிக்கப்பட்டன நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆலய தர்மகர்த்தா எம்.கே. மணி முதலியார் சகோதரர்கள் செய்திருந்தனர். இறுதியில் பிரசாங்களும், அன்னதானமும் வழங்க்கபட்டது.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!