கடலூர் மாவட்ட கடலோர பாதுகாப்பு குழும ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வுக்கு நடைபெற்றஉடல் தகுதி தேர்வு!!


கடலூர் மாவட்ட கடலோர பாதுகாப்பு குழும ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வுக்கான உடல் தகுதி தேர்வு நடைபெற்றது இதில் சான்றிதழ் சரிபார்ப்பு ,உயரம் ,மார்பளவு ,எடை ஆகியவையும் மற்றும் நீச்சல் ,கடல் மணலில் ஓடுதல் ,ஆகிய தேர்வு நடைபெற்றது. கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார் IPS அவர்களது மேற்பார்வையில் ஊர்க்காவல் படை வட்டார தளபதி அம்ஜத் கான் ஆயுதப்படை துணைக் காவல் கண்காணிப்பாளர்.அப்பாண்டை ராஜ், ஊர்க்காவல் படை வட்டாரத் தளபதி.அம்ஜத் கான் .கடலோர காவல் குழும ஆய்வாளர். பத்மா ,ஊர்க்காவல் படை துணை வட்டாரத் தளபதி. கலாவதி ,ஆயுதப்படை ஆய்வாளர். அருள் செல்வம் உதவி ஆய்வாளர். தினகரன், மற்றும் ஊர்க்காவல் படை அதிகாரிகள்  உடல் தகுதி தேர்வு பணியில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!