விழுப்புரத்தில் நடைபெற்ற அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கரங்கள் நிர்வாகிகள் அறிமுக கூட்டம்!!

விழுப்புரம் மாவட்டம்,அகில இந்திய மக்கள் முதல் உரிமைகள் பாதுகாப்பு கரங்கள் சார்பாக இன்று21.09.2025 அன்று விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம் தனியார் திருமண மண்டபத்தில் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இக்கூட்டத்தில்  திருமால், விக்கிரவாண்டி ஒன்றிய தலைவர். தலைமையில் நிறுவனர் மற்றும் பொதுச் செயலாளர்.   பாலமுருகன், மாநிலத் தலைவர். அங்கப்பன்,மாநில பொருளாளர். DR.நடராஜன், மாநில துணைத்தலைவர். சந்திரசேகர்,மாநில செயற்குழு உறுப்பினர். குகன், மற்றும் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விழுப்புரம் மாவட்ட சிறப்பு செய்தியாளர் டாக்டர். நடராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!