கடலூர்: திமிங்கலம் எச்சம் எனக்கூறி விற்பனை செய்த நபர் கைது!!


கடலூர்மாவட்டம்,கடற்கரையில் ஒதுங்கிய திமிங்கலம் எச்சம் எனக் கூறி விற்பனைக்கு எடுத்து வந்த  ராஜசேகரன் வயது 28, த/பெ மணிமாறன், திருவிழந்தூர் மயிலாடுதுறை சேர்ந்தவரை  கைது செய்த காவல் ஆய்வாளர். அம்பேத்கார், தனிப்படை உதவி ஆய்வாளர். சுரேஷ், முருகன் , மற்றும் காவல் குழுவினரை கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், விழுப்புரம் வனமண்டலம் தலைமை வன பாதுகாவலர்.A. பெரியசாமி IFS,  கடலூர் மாவட்டகாவல்கண்காணிப்பாளர்.S.ஜெயக்குமார் IPS ஆகியோர்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இதில் கடலூர் மாவட்ட வன அலுவலர்.S. குருசாமி IFS உடன் இருந்தார் .

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!