சின்னசேலம் அரசு தொடக்கப்பள்ளி அவல நிலை!!
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஊராட்சி தொடக்கப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள இரண்டு வகுப்பறை கொண்ட கட்டிடத்தில் சுமார் 25 குழந்தைகளுக்கு பள்ளியில் பயின்று வருகிறது இப்பள்ளிக்கு செல்லும் முன் வாசற்படியில் கட்டுமான பணிக்கான கருங்கல் ஜல்லிக்கட்டு கொட்டப்பட்டு 4 மாத காலமாக வேலை நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது மேலும் கழிவு நீர் கால்வாய் மூடப்படாமல் பள்ளி குழந்தைகள் அதனை தாண்டி செல்லும் நிலை இருப்பதாக பெற்றோர்கள் மிகவும் வேதனை அடைந்து உள்ளனர் சுற்றுச்சூழல் கட்டி குழந்தைகளுக்கு பாதுகாப்பும் கால்வாயை முடியும் தரவும் பொதுமக்கள் பலமுறை கூறி வருகின்றனர் இதுநாள் வரை நடவடிக்கை எடுக்காத தமிழக கல்வித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

கருத்துகள்
கருத்துரையிடுக