மாட்டு வண்டி பந்தயம்! சீரிபாய்ந்த மாடுகள்!!

தேனி மாவட்டம், மார்க்கயன்கோட்டை தென்னிந்திய பார்வேர்டு பிளாக் கட்சியினர் சார்பாக இரட்டை  மாட்டு வண்டி பந்தயம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தட்டாண் சிட்டு, தேன் சிட்டு, பூஞ்சிட்டு, நடுமாடு, பெரிய மாடு என ஏழு பிரிவு களில் நடத்தப்பட்ட போடபோட்டிகளில் 200 க்கும் அதிகமான அணிகள்  பங்கேற்றனர்.சீரிபாய்ந்த மாடுகளை சாலையில் இருந்த பொதுமக்கள் விசிலடித்தும், ஆரவாரத்துடன் பார்த்து மகிழ்ந்தனர்.

தேனி செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!