சேத்தியாத்தோப்பு: சாலையை எம்எல்ஏ திறந்து வைப்பு!!
கடலூர் மாவட்டம், புவனகிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சேத்தியாத்தோப்பு பேரூராட்சி வடக்கு மேட்டுத் தெருவில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக காத்திருப்போர் கூடம் மற்றும் சிமெண்ட் சாலை இன்று புவனகிரி சட்டமன்ற உறுப்பினர். அருண்மொழிதேவன்MLA அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக