விருதாச்சலம் போக்குவரத்து காவல்துறையினர். பாலக்கரையில் பொதுமக்களிடம் தலைகாசம் குறித்த விழிப்புணர் பிரச்சாரம்!!


கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார் ஐ.பி.எஸ் அவர்களின் உத்தரவின்பேரில்  விருத்தாசலம் போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் பாலக்கரையில்  பொதுமக்களிடம்  இரு சக்கர வாகனம் ஓட்டும்போது தலைக்கவசம் அணிய வேண்டும், இருசக்கர வாகனத்தில் இரண்டு நபர்களுக்கு மேல் செல்லக்கூடாது, மது அருந்தி வாகனம் ஓட்டக்கூடாது, ஓட்டுநர் உரிமம் வைத்து கொண்டு வாகனம் ஓட்ட வேண்டும், 18 வயது குறைந்தவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்க கூடாது என அறிவுரைகள் வழங்கப்பட்டது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!