வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் சர்வதேச கருத்தரங்க நிகழ்ச்சி!!

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, பழைய காட்பாடி, உலக அளவில் புகழ் பெற்ற வேலூர், விஐடி பல்கலைக்கழகத்தில் சர்வதேச கருத்தரங்கம் விஐடி பல்கலைக்கழக வேந்தர். கோ. விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மியான்மர் கல்வி துணை அமைச்சர். சாமியஹன்ட் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி சிறப்பித்தனர். இதனைத் தொடர்ந்து இதன் நினைவாக மரக்கன்றுகளை நடவு செய்து நீரூற்றினர். இந்நிகழ்வின் போது விஐடி துணை தலைவர்கள். சங்கர் விஸ்வநாதன், சேகர் விஸ்வநாதன் மற்றும் விழா குழு நிர்வாகிகள், விஐடி பல்கலைக்கழக பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

வேலூர் செய்தியாளர் முபாரக் அலி..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!