சொத்து தகராறில் தம்பி கொலை அண்ணனுக்கு ஆயுள் தண்டனை அரக்கோணத்தில் பரபரப்பு தீர்ப்பு!!


ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த நெமிலி வட்டம், மேல் வெண்பாக்கம் கிராமத்தை சேர்ந்த அர்ஜுனன் மகன் மனோகரன் இவருக்கும் இவர் சகோதரர். பச்சையப்பனுக்கும்  சொத்து தகராறு ஏற்பட்டு அதன் அடிப்படையில் சகோதரர். பச்சையப்பணை அண்ணன் மனோகரன் கொலை செய்ததாக வழக்கு பதிவு ஆகியது. இதனை  கடந்த 04-10-2015 ம் ஆண்டு காவேரிப்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை அரக்கோணம் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர். ஜானகிராமன் பொறுப்பேற்றார் 10 ஆண்டாக நடந்து முடிந்த வழக்கின் முடிவு நிறைவு பெற்றது. ஆகவே  அரக்கோணம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி. ஜெயமங்கலம் இன்று 12 9 25 அன்று தீர்ப்பில் ஆயுள் தண்டனை வழங்கினார். மேலும் ரூபாய் பத்தாயிரம் அபராதமும் வழங்கினார். இதனை கட்ட தவறினால் மேலும் ஓர் ஆண்டு சிறை தண்டனை என அறிவித்தார்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!