விருத்தாசலம்: எம்.எல்.ஏ நேரில் சென்று ஆறுதல்!!

கடலூர்மாவட்டம்,விருத்தாசலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காங்கிரஸ் பேரியக்க பொறுப்பாளர்கள் திருநெல்வேலியில் நடைபெறும் மாநில மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது அதிகாலையில் விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர். எம்.ஆர்.ஆர். இராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. மருத்துவமனைக்குச் சென்று ஆறுதல் கூறி, தேவையான உதவிகளைச் செய்தார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!