கடலூரில் பரவும் காய்ச்சல்: பறவை காய்ச்சலா?

கடலூர் மாவட்டம்,கடலூரில் அரசு தலைமை மருத்துவமனையில் மட்டுமல்லாமல் பல்வேறு மருத்துவமனைகளில் குவியும் மக்கள். தினந்தோறும் காய்ச்சல் இரும்பல் சளி உள்ளிட்ட தொடர் பிரச்சனைகளில் மருத்துவமனைகளில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை படையெடுத்த வண்ணம் உள்ளனர்

அரசு மருத்துவமனைகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து காய்ச்சல் சளி உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு மருத்துவர்களை அணுகி மருத்துவம் பார்த்து வருகின்றனர்,

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!