கடலூர்: பத்மநகர் காமாட்சி சண்முகம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சாலைபாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்,!!
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயகுமார் IPS அவர்களின் உத்தரவின்பேரில் கடலூர் போக்குவரத்து பிரிவு காவல் கடலூர்: பத்மநகர் காமாட்சி சண்முகம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சாலைபாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்,!!
அமர்நாத் அவர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர் . பத்மநாபன் மற்றும் போலீசார் கடலூர் முதுநகர் காமாட்சி சண்முகம் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக