போதையில் பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநரை விரட்டி சென்று கைது !!

தேனி மாவட்டம், கம்பம் அருகே மது போதையில் பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநரை போக்குவரத்து காவல் துறையினருக்கு கிடைத்த புகாரின் அடிப்படையில் பேருந்தை விரட்டி சென்று பேருந்தை தடுத்து நிறுத்தி பயணிகளை பாதுகாப்பாக கீழே இறக்கி விட்டு ஓட்டுநரை கைது செய்தனர்.

தேனி செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!