ஆற்காடு ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகம்!!


விழுப்புரம்மாவட்டம்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி, முகையூர் தெற்கு ஒன்றியம், ஆற்காடு ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமை முன்னாள் அமைச்சர். க. பொன்முடி அவர்கள் துவக்கி வைத்து பின்னர் முகாமில் பங்கேற்ற பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை வழங்கினார்.  உடன்  ஒன்றிய செயலாளர்கள். ஜி.ரவிச்சந்திரன், S.லூயிஸ், ஒன்றிய குழு தலைவர். தனலட்சுமி உமேஷ்வரன், மாவட்ட கவுன்சிலர். ராஜீவ்காந்தி, அரசு அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!