கடலூர்: வாகன விபத்து முதலுதவி செய்த ஜெயக்குமார் ஐ.பி.எஸ்!!


கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள் பண்ருட்டி வடலூர் நெடுஞ்சாலை பாவைக்குளம் அருகில் பாதுகாப்பு ரோந்து பணியில் மேற்கொண்டுயிருந்தபோது  பஞ்ச மூர்த்தி வயது 35, த/பெ சுப்பிரமணி, தெற்கு தெரு, பாவைக்குளம்  என்பவர்  வாகன விபத்து ஏற்பட்டு கீழே விழுந்தவரை கண்டவுடன் அதிவிரைவு படை காவலர்கள் மூலம் முதலுதவி சிகிச்சை மேற்கொண்டு, காவல் வாகனம் மூலம் அழைத்து சென்று சிகிச்சை அளிக்க உதவி மேற்கொள்ள ஏற்பாடு செய்தார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!