பண்ருட்டி போக்குவரத்து பணிமனையில் உள்ள பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர் பிரச்சாரம்!!


கடலூர்மாவட்டம்,கடலூர் மாவட்ட  காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார் ஐ.பி.எஸ் அவர்களின் உத்தரவின் பேரில்,பண்ருட்டி போக்குவரத்து காவல் ஆய்வாளர். பரமேஸ்வர பத்மநாபன் மற்றும் உதவி ஆய்வாளர். முரளி ஆகியோர் பண்ருட்டி போக்குவரத்து பணிமனையில் உள்ள பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தக் கூடாது , வாகனங்களில் அதிக ஒலி எழுப்ப கூடிய Air Horn களை உபயோகிக்க கூடாது என எச்சரித்தும்,பள்ளி மாணவர்கள்  ஆபத்தான முறையில் படிக்கட்டுகளில் பயணம் செய்ய அனுமதிக்க கூடாது எனவும்  அறிவுரை வழங்கினர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!