பண்ருட்டி: கைப்பந்து போட்டியில் பங்கேற்க நகர மன்ற தலைவருக்கு அழைப்பு!!
கடலூர் மாவட்ட கைப்பந்து கழகம் மற்றும் நண்பர்கள் கைப்பந்து கழகம் இணைந்து நடத்தும் கடலூர் மாவட்டம் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி 2025 2026 ஆண்டிற்கான ஆண்கள் மற்றும் பெண்கள் போட்டி வருகின்ற 27.9.2025 மற்றும் 28 9 2025 ஆகிய இரண்டு நாட்கள் பண்ருட்டி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளதை முன்னிட்டு இன்று 23.9.2025 பண்ருட்டி நகர மன்ற தலைவரும் நகர திமுக கழக செயலாளருமான க. இராஜேந்திரன் அவர்களிடம் அழைப்பிதழை வழங்கியபோது உடன் கடலூர் மாவட்ட கைப்பந்து கழகம் மற்றும் நண்பர்கள் கைப்பந்து கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக