பொள்ளாச்சி: சூஸேஸ்வரன் பட்டி பேரூராட்சி ஊராட்சி ஒன்றியநடுநிலைப்பள்ளியில் சேதமடைந்த தடுப்பு சுவர்




கோவைமாவட்டம்,சூளேஸ்வரன்பட்டி‍ பேரூராட்சிதங்கம் தியேட்டருக்கு பின்புறம்  உள்ள ஊராட்சி ஒன்றிய  நடுநிலைப்பள்ளியின் தடுப்பு சுவர் சேதம்.பள்ளியின்   அலட்சிய போக்கால் புது தடுப்பு சுவர் இடிந்து விழும் அபாயத்தில் குழந்தை செல்வங்கள் பயத்திலே பள்ளிக்கு செல்கிறார்கள் கண் விழித்து பார்க்க வேண்டிய கல்வித் துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்?விபத்து நடப்பதற்கு முன்னே சம்பந்த பட்ட நிர்வாகம் இதை  சரி செய்யப்படுமா? 

என சமூக ஆர்வலர்கள் மற்றும் ஒட்டுமொத்த பெற்றோரின் குரல் ஒலிக்கிறது ...!!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!