ஆற்காடு அருகே எசையனூர் கிராமத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம் அமைச்சர் ஆர். காந்தி பங்கேற்பு!



ராணிப்பேட்டை மாவட்டம் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி அவர்கள் ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் எசையனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற உங்களிடம் ஸ்டாலின் முகாமினை பார்வையிட்டு உடனடி தீர்வு காணப்பட்ட மனுக்கள் மீது பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகள் வழங்கினார்கள். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்  சந்திரகலா , ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜேஎஎல்ஈஸ்வரப்பன் , ஒன்றிய குழு உறுப்பினர் புவனேஸ்வரி சத்தியநாதன், துணை ஆட்சியர் சீதா, வட்டாட்சியர்கள் மகாலட்சுமி, நடராஜன் மற்றும் பலர் உள்ளனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவக்குமார் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!