தமிழக முதல்வர் தலைமையில் சென்னையில் நடைபெற்ற கல்வியில் சிறந்த தமிழ்நாடு எனும் மாபெரும் கல்வி எழுச்சி நிகழ்ச்சி!!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில்  சென்னையில் நடைபெற்ற "கல்வியில் சிறந்த தமிழ்நாடு" என்னும் மாபெரும் கல்வி எழுச்சி நிகழ்ச்சி தேனி மாவட்டம், வடபுதுப்பட்டி நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லூரியில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டதை மாவட்ட ஆட்சித்தலைவர். ரஞ்ஜீத் சிங் IAS அவர்கள், தேனி பாராளுமன்ற உறுப்பினர். தங்க தமிழ்செல்வன் அவர்கள், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர். கே.எஸ்.சரவணக்குமார் அவர்கள், பேராசிரியர்கள், கல்லூரி மாணவர்களுடன் பார்வையிட்டார்கள்.

தேனி மாவட்ட செய்தியாளர் ராஜா.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!